உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால்கள் வெளியீட்டு விழா

நுால்கள் வெளியீட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் நல்லாசிரி யர் லோகநாதன் எழுதிய அவளா இவன் சிறுகதை நுால் மற்றும் தாடி வ ளர்த்த ஆலமரம் (சிறுவர் பாடல்கள்) கவிதை நுால் வெ ளியீட்டு விழா நடந்தது. புதுச்சேரி சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மூகாம்பிகை நகர் ஆலயத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி நுால்களை வெளியிட, கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் கோவிந்தராசு, தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், விஜயராஜ் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற மருந்தாளுநர் முத்துவேங்கடபதி, ராஜூ, கணேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி