மேலும் செய்திகள்
விபத்தில் சிறுவன் பலி தந்தை, மகன் மீது வழக்கு
22-Apr-2025
காரைக்கால்: திருநள்ளார் சேமியான்குளம் இலாஹி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் அவரது நண்பர் மீரா பள்ளி தோட்டம் காஜியார் தெருவைச் சேர்ந்த சையது முபாரக் மகன் முகமது யாசர், 16; என்பவரின் பைக்கில், மேற்கு புறவழிச் சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது கட்டுபாட்டை இழந்த பைக் தடுப்பு சுவர் மீது மோதியதில் படுகாமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது யாசர் இறந்தார்.புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் பைக் ஓட்டி சென்ற சிறுவனின் தாய் ரபியதுல் பஜிரியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
22-Apr-2025