உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கல்

 காங்., நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கல்

புதுச்சேரி: காங்., மாநில பொதுச் செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் 2026 காலண்டர், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் காங்., நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், பொது செயலாளர்கள் தனுசு, இளையராஜா, ரகுமான், சிவசண்முகம், செந்தில் ராஜ்பவன் தொகுதி தலைவர்கள் ஜெரால்ட், ராஜ்மோகன், செயல் தலைவர்கள் சண்முகம், நடராஜன், உருளையான்பேட்டை தொகுதி தலைவர் ஆறுமுகம், கோவிந்தராஜ், பாபுலால், சிலம்பரசன், தியாகராஜன், தேவா, முத்குமரன், சரவணன், ஜேம்ஸ் லொத்தி, ஆலேஸ்ட்ராவ், பிரேம் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 2026 காலண்டர் மணக்குள விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ