உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேட்பாளர் செலவின கணக்கு ஆய்வு

 வேட்பாளர் செலவின கணக்கு ஆய்வு

புதுச்சேரி: ஊசுடு, மங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி செய்திக்குறிப்பு; ஊசுடு, மங்கலம் தொகுதி வேட்பாளர்கள் செலவின கணக்கை தேர்தல் செலவின பார்வையாளர் சுதா யாதவ், வரும் 30, 3, 7ம் தேதிகளில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை புதுச்சேரி அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை கலந்தாய்வு கூடத்தில் ஆய்வு செய்கிறார். வேட்பாளர்கள் கணக்கு பதிவேடு, செலவின ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ