உள்ளூர் செய்திகள்

 செயின் பறிப்பு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதனையொட்டி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என, தெரிந்தும் போலீசார் போதிய பாதுகாப்பு செய்யவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ