உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஏனாம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் 

 ஏனாம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் 

புதுச்சேரி: ஏனாம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மாசிம கத்தை முன்னிட்டு தேரோட் டம் நேற்று நடந்தது. புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாசிமக உற்சவ விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது. அதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். வெங்கடேஸ்வர பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை