உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று தேரோட்டம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று தேரோட்டம்

அரியாங்குப்பம்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடியில், லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. மறுநாள் 3ம் தேதியில் இருந்த 10ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான இன்று காலை 6:00 மணியளவில், தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி