உள்ளூர் செய்திகள்

துாய்மை பணி

புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துாய்மையே சேவை நிறைவு விழாவையொட்டி துப்புரவு பணி நடந்தது.தலைமை நீதிபதி சந்திரசேகர் துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் துாய்மை பணியை மேற்கொண்ட நீதிபதிகள் பொது இடத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்.வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ