மேலும் செய்திகள்
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
5 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுச்சூழல் ஆர்வலர் அறக்கட்டளை மற்றும் விவேகானந்தா கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில், கடற்கரை பகுதியில் கடற்கரை சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் கடற்கரை சுத்தப்படுத்தும் இயக்கம் ஆரம்பித்து, கடற்கரையில் பிளாஸ்டிக், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து சுத்தம் செய்தனர்.
5 minutes ago