மேலும் செய்திகள்
ஏர்போர்ட்டில் அமைச்சர் ஆய்வு
11-Feb-2026
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட கலெக்டராக இஷிட்டா ரதி நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, துணை கலெக்டர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நாளை 14ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா காரைக்கால் வருகையையொட்டி, வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள ெஹலிபேட் மைதானம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மற்றும் மத்திய அமைச்சர் வந்து செல்லும் பாதைகளை பார்வையிட்டார். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சீனியர் எஸ்.பி., லக்ஷ்மி சவுசன்யா மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
11-Feb-2026