உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஓராண்டாக எரியாத ைஹமாஸ் விளக்குதவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு ஒரு ஆண்டாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. மதி, தவளக்குப்பம்.சாலை விளக்குகள் எரியவில்லைகடலுார் சாலை நோணாங்குப்பம் முதல் இடையார்பாளையம் வரை இரு புறங்களில் உள்ள மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சரவணன், புதுச்சேரி. ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா நைனார்மண்டபம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். சுரேஷ், நைனார்மண்டபம். பயணிகள் நிழற்குடை தேவைரெட்டியார்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல், மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்ரவி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ