உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி....

தெரு விளக்கு எரியவில்லை

ராஜ்பவன், தொகுதி கடற்கரை சாலையில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ஆரோக்கியராஜ், புதுச்சேரி.லாஸ்பேட்டை அவ்வை நகர் 2வது, மெயின் ரோட்டில், தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், பல குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது.தீனதயாளன், லாஸ்பேட்டை.தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே மின் விளக்கு எரியாமல் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ரமேஷ், தவளக்குப்பம்.

குண்டும் குழியுமான சாலை

கதிர்காமம் சாஸ்திரி நகர், முழுவதும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாஸ்கர், கதிர்காமம்.

விபத்து அபாயம்

செயின்தெரேஸ் வீதியில், குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில், அமைக்கப்பட்டு இரும்புகள் கம்பிகள் சேதடைந்து இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.மதிவாணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை