உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி....

மின் விளக்கு எரியவில்லை

நெல்லித்தோப்பு வ.உ.சி., தெருவில் பல நாட்களாக மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ராஜ், நெல்லித்தோப்பு.

வீணாகும் குடிநீர்

நெல்லித்தோப்பு லெனின் தெருவில், குடிநீர் வீணாக கீழே செல்கிறது. சுகுமார், நெல்லித்தோப்பு.

காலி மனையில் புதர்

திருபுவனை திருமுருகன் நகர், காந்தி வீதி ஆகிய பகுதியில் காலிமனையில், புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் இருக்கிறது. சாந்தி, திருபுவனை.

மாடுகளால் விபத்து அபாயம்

வில்லியனுார் பைபாஸ் சாலையில், மாடுகள் நிற்பதால், வாகன விபத்து நடந்து வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார்.

மழை நீர் தேக்கம்

தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.சுரேஷ், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Selvakumar
நவ 26, 2024 11:10

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஈச்சன்விளை அகஸ்தீஸ்வரம் சாலையில் மழைநீர் தேங்கி வழிந்தோட வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அச்சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை