உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புகார் பெட்டி: கழிவுநீர் தேங்கியுள்ளது

 புகார் பெட்டி: கழிவுநீர் தேங்கியுள்ளது

வில்லியனுார், கணுவாப்பேட்டை கப்பக்காரத் தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. அருள், வில்லியனுார். டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுந்தர், தேங்காய்த்திட்டு. நாய்கள் தொல்லை உருளையன்பேட்டை செயின்ட் தெரசா வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வேல்முருகன், உருளையன்பேட்டை. போக்குவரத்து இடையூறு மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மணி, மரப்பாலம். தடுப்பு கட்டை பகுதியில் மண் குவியல் கடலுார் சாலையில், அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை தடுப்பு கட்டை பகுதியில் மண் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மகேந்திரன், புதுச்சேரி. மின் விளக்கு எரியவில்லை ரெட்டியார்பாளையம் - மூலக்குளம் சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ராஜ்குமார், மூலக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை