மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
19-Dec-2025
தெரு விளக்கு எரியுமா? உப்பளம் கல்லறை வீதி சந்திப்பில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. செல்வம், உப்பளம். ஆற்றுப்பாலத்தில் மெகா பள்ளம் நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன விபத்து நடந்து வருகிறது. சக்தி, நோணாங்குப்பம். 'குடிமகன்'களால் அச்சம் கோரிமேடு செல்லும் சாலையில், மது குடிப்பவர்களால், பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். கதிரவன், கோரிமேடு . குண்டும் குழியுமான சாலை கடலுார் சாலை, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மகேஷ், அரியாங்குப்பம். சாலையில் மீன் கடைகள் உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சங்கர், உப்பளம்.
19-Dec-2025