மேலும் செய்திகள்
இன்று (ஜன.29) மின்தடை
29-Jan-2026
குண்டும் குழியுமான சாலை எல்லைபிள்ளைச்சாவடி, ஐயனார் கோவில் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. - ராஜ்குமார், மூலக்குளம். சாலையோர ஆக்கிரமிப்பு கம்பன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. -வாசு, மோரிசான் தோட்டம். குப்பைகளால் சுகாதார சீர்கேடு வி.வி.பி., நகர் ஆர்ச் அருகில் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. -காமராஜ், வி.வி.பி., நகர். நாய்கள் தொல்லை மூலக்குளம் ஜான்குமார் நகர் செல்லும் சாலையில் நாய்கள் அதிகம் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். -ரத்தீஷ், ஜான்குமார் நகர். சாலையில் தேங்கிய கழிவுநீர் முருங்கபாக்கம் அரவிந்தர் நகரில் இருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. -வினோத், அரவிந்தர் நகர்.
29-Jan-2026