உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

சாலை படுமோசம் தவளக்குப்பம் - மடுகரை சாலை, மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பத், புதுச்சேரி. வாய்க்கால் சேதம் காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் மெயின் ரோடு, 3வது குறுக்கு தெருவில் வாய்க்கால் சேதமடைந்துள்ளது. முருகன், ரெயின்போ நகர். தெரு விளக்கு எரியவில்லை காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர் 15வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. புஷ்பவள்ளி, கிருஷ்ணா நகர். போக்குவரத்து நெரிசல் நைனார்மண்டபம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். செல்வன், முதலியார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ