மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
29-Jan-2026
சென்டர் மீடியனில் மண் குவியல் மதகடிப்பட்டு - எம்.என்., குப்பம் சாலை சென்டர் மீடியனில் மண் குவியலாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரபுதாஸ், எம்.என்.,குப்பம். குப்பை குவியல் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் 2வது குறுக்கு தெரு சந்திப்பில், குப்பை தேங்கி கிடக்கிறது. ஆரோக்கியதாஸ், ரெட்டியார்பாளையம். தெரு நாய்கள் தொல்லை நைனார்மண்டபத்தில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கல்யாணி, முருங்கப்பாக்கம். டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில், டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணன், புதுச்சேரி.
29-Jan-2026