குண்டும் குழியுமான சாலை
தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. -பாஸ்கர், தட்டாஞ்சாவடி. பன்றிகள் தொல்லை வேல்ராம்பட்டு, மறைமலை நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. -இலக்கியா, மறைமலைநகர். சாலை ஆக்கிரமிப்பு மரப்பாலம் சந்திப்பு அருகில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. -குமரேசன், நெல்லித்தோப்பு. நாய்கள் தொல்லை மூலக்குளம் மோதிலால் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். -சீனுவாசன், மோதிலால் நகர்.