உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?:

சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?:

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 13வது குறுக்கு தெருவில் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. ஜோஷ், லாஸ்பேட்டைகுண்டும் குழியுமாக சாலை: காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரதி, காராமணிக்குப்பம்.வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும்.ராஜா, தொண்டமாநத்தம்.ஜிப்மருக்கு டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சங்கர், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சரவணன், முதலியார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை