உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை

கடலுார் சாலை நைனார்மண்டபம் பகுதியில் சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. செல்வம், நைனார்மண்டபம். மீன் கழிவுகளால் சுகாதாரச்சீர்கேடு நெல்லித்தோப்பு பழைய மார்க்கெட் சாலையில் மீன் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குணசேகரன், நெல்லித்தோப்பு. போக்குவரத்து இடையூறு அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பரந்தாமன், அரும்பார்த்தபுரம். ரயில்வே கேட் சாலை பள்ளம் முத்துப்பிள்ளைபாளையம், வில்லியனுார் மெயின்ரோடு ஜி.என்., பாளையம் ரயில்வே கேட் சாலை பள்ளமாக உள்ளது. புவனேஷ், வில்லியனுார். சாலை படுமோசம் வில்லியனுார் பொறையூர் சாலை ரயில்வே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மோகன், வில்லியனுார். தெரு நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை ஆனந்தா நகரில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மோகன், லாஸ்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை