மேலும் செய்திகள்
சாலையில் கழிவுநீர்
04-Jun-2026
மரப்பாலம் சிவா விஷ்ணு நகர், ரமணர் தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. புனிதா, மரப்பாலம்.டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் வசதி இல்லாததால் மரப்பாலம் சந்திப்பில் இருந்து பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். ராஜேஷ், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை முதலியார்பேட்டை, வன்னிய பெருமாள் கோவில் வீதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காந்தி, முதலியார்பேட்டை. குடிமகன்களால் பெண்கள் அச்சம் தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகர் சாலையிலேயே நின்று கொண்டு குடிமகன்கள் மது குடிப்பதால், அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். மாணிக்கம், தட்டாஞ்சாவடி. வாய்க்காலில் அடைப்பு ராஜிவ் சதுக்கம் முதல் கருவடிக்குப்பம் வரை இ.சி.ஆரில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது. சுகுமாறன், கருவடிக்குப்பம். சாலை ஆக்கிரமிப்பு அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பரந்தாமன், அரும்பார்த்தபுரம். சுகாதார சீர்கேடு தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சோமசுந்தரம், தட்டாஞ்சாவடி.
04-Jun-2026