மேலும் செய்திகள்
தெரு விளக்கு எரியுமா?
14-Jun-2026
: முத்தியால்பேட்டை பாரதி வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. முருகன், முத்தியால்பேட்டை. டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கண்ணகி, தேங்காய்த்திட்டு. மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி - கோரிமேடு சாலையிலேயே நின்று மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மாணிக்கம், தட்டாஞ்சாவடி. நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. மணிமாறன், தட்டாஞ்சாவடி. கொசு தொல்லை: மரப்பாலத்தில் இருந்து தேங்காய்த்திட்டு கழிவுநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளதால் மருந்து தெளிக்க வேண்டும். மாதவன், மரப்பாலம். சாலை படு மோசம்: கரிக்கலாம்பாக்கம் தனிக்குப்பம் மாந்தோப்பு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். செல்வன், கரிக்கலாம்பாக்கம்.
14-Jun-2026