உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

திறந்து கிடக்கும் வடிகால் சிலாப் அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் திறந்து கிடப்பதால், விபத்து அபாயம் உள்ளது. சங்கர், அரியாங்குப்பம். புதர் மண்டிய தெரு சாரம் சத்யா நகர் கிழக்கு, 3 வது குறுக்கு தெருவில் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. குமார், சாரம். பன்றிகள் தொல்லை கோபாலன் கடை அன்பு நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிடைந்து வருகின்றனர். மகிழினி, கோபாலன் கடை. தெரு விளக்கு எரியவில்லை தட்டாஞ்சாவடி, பேட்டையான்சத்திரம், நவசக்தி நகர் 2, 3வது தெருக்களில் தெருவிளக்கு எரியவில்லை. சீனு, புதுச்சேரி. சுகாதார சீர்கேடு பண்டசோழநல்லுார் சுடுகாடு அருகில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், பண்டசோழநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி