உள்ளூர் செய்திகள்

புகார் இணைப்பு

விபத்து அபாயம் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் உள்ள வேகத்தடைகளின் மீது வர்ணம் இல்லாதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழுமுனி, காக்காயந்தோப்பு சாலையில் பள்ளம் புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சுரேஷ், பிள்ளையார்குப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை