உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா 

பணி நிறைவு பாராட்டு விழா 

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் உதவிப்பொறியாளர் வெங்கடபாஸ்கரன் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி, கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிய உதவிப்பொறியாளர் வெங்கடபாஸ்கரன் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், சங்க நிர்வாகி இருசப்பன், இளநிலை பொறியாளர் சிவராஜ், மேலாளர் கெஜலட்சுமி, துணை மேலாளர் சாந்தமூர்த்தி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி