மேலும் செய்திகள்
பைக் திருட்டு
01-Sep-2025
புதுச்சேரி:லாஸ்பேட்டை, அகத்தியர் நகரை சேர்ந்தவர் முகமது இதிரிஸ், 52; சமையல் மாஸ்டர். திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த மாதம் 14ம் தேதி, வீட்டில் இருந்து வெளியூருக்கு சென்றார். பல நாட்கள் ஆகியும் வீட்டுக்கு வராததால், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
01-Sep-2025