பசுவதை தடுப்பு விழிப்புணர்வு
அரியாங்குப்பம்: பசுவதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை முன்னாள் சபாநாயர் செல்வம் துவக்கி வைத்தார். இந்து பாதுகாப்பு படை அமைப்பின் சார்பில், பசுவதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்டலம் அரியாங்குப்பத்தில் நடந்தது. முன்னாள் சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பசுவதை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்து பாதுகாப்பு படை அமைப்பின் நிர்வாகிகள், அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.