உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால்: காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்த்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை