உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

 அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு துவக்கப் பள்ளியில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜம் டெங்கு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆசிரியர்கள் புஷ்பலதா, ரேவதி, நிரஞ்சன தேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்மணி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, டெங்கு விழிப்புணர்வு குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை சுபத்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ