மேலும் செய்திகள்
ரொம்ப பொய் சொல்லிட்டீங்களோ....
4 minutes ago
360 டிகிரி கண்காணிப்பு கேமரா சீனியர் எஸ்.பி., ஆய்வு
4 hour(s) ago
வட மாநில வாலிபர் தற்கொலை
4 hour(s) ago
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
21 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்புத் திட்டம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு வாகன பிரசார துவக்க விழா நடந்தது. சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவர் பத்மினி, டாக்டர் யுவராஜ் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தனர். பெண் சுகாதார மேற்பார்வையாளர் ராதா முத்து, சுகாதார உதவியாளர்கள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், ரேணுகாதேவி, ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசார வாகனம் மூலம் டெங்கு நோய் குறித்தும், தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
4 minutes ago
4 hour(s) ago
4 hour(s) ago
21 hour(s) ago