உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ முகாம்

பல் மருத்துவ முகாம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் காலந்தோட்டம், சிவசுப்ரமணியர் கோவிலில், பல் மருத்துவ முகாம் நடந்தது. கோவில் நிர்வாக குழு தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி பல் மருத்துவமனை டாக்டர்கள் ஏஞ்சலீனா, அபிராமன், ஜெயராஜன் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, பல் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை, வில்லியனுார் கஸ்துார்பா அரசு பெண்கள் கல்லுாரி மற்றும் சூர்யோதைய தொண்டு நிறுவனம், கோவில் நிர்வாகக் குழு இணைந்து செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை