மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
01-May-2026
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் திரவுபதியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனையும், மதியம் 1.00 மணிக்கு சாகை வார்க்கப்பட்டது. 27ம் தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 29ம் தேதி மதியம் 1 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
01-May-2026