உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியியல் கவுன்சிலிங் கல்லூரிகளில் காலி இடங்கள்

பொறியியல் கவுன்சிலிங் கல்லூரிகளில் காலி இடங்கள்

புதுச்சேரி : சென்டாக் கவுன்சிலிங்கில் பொறியியல் படிப்பிற்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.சென்டாக் கவுன்சிலிங்கில் நேற்றைய முடிவின்படி காலியாக உள்ள இடங்கள் வருமாறு:புதுச்சேரி பொறியியல் கல்லூரி:இ.சி.இ.,: புதுச்சேரி-1 , காரைக்கால்- 2,ஏனாம்-1 இ.இ.இ.,: புதுச்சேரி-7, காரைக்கால்-2 , மாகே-1 கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்டு இன்ஜினியரிங்: புதுச்சேரி-3 , காரைக்கால்-3 , ஏனாம்-1 ஐ.டி.,: புதுச்சேரி-8, காரைக்கால்- 2, மாகே-2 மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: புதுச்சேரி- 5, காரைக்கால்-3 ,மாகே-1 , ஏனாம்-1 சிவில் இன்ஜினியரிங்: புதுச்சேரி-4 , காரைக்கால்-6 , மாகே-1 எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்: புதுச்சேரி-8, காரைக்கால்-8 கெமிக்கல் இன்ஜினியரிங்: புதுச்சேரி-3 , காரைக்கால்-2 , மாகே-1 பெருந்தலைவர் காமராஜர் இன்ஜினியரிங் கல்லூரி கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்டு இன்ஜினியரிங்: புதுச்சேரி-31, காரைக்கால்-3 ஏனாம்-2, மாகே-2 ஐ.டி.,: புதுச்சேரி-36, காரைக்கால்-9 , மாகே-2 , ஏனாம்-1 இ.சி.இ.,: புதுச்சேரி-12 , காரைக்கால்-2 , மாகே-1 , ஏனாம்-1 ராஜிவ் காந்தி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஐ.டி., - 27- , சி.எஸ்.சி.,- 40 , இ.சி.இ.,- 29 , இ.இ.இ.,- 26, பி.எம்.இ.,- 28 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி ஐ.டி.,- 33 , சி.எஸ்.சி.,-14 , இ.சி.இ.,-14 , இ.இ.இ.,- 23 , ஐ.சி.இ.,- 22 , எம்.இ.,- 8 கிறிஸ்ட் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஐ.டி.,- 28 , சி.எஸ்.இ.,- 56 , இ.சி.இ.,- 31 , இ.இ.இ.,- 26 , எம்.இ.,- 22மணக்குள இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ஐ.டி.,- 23 , சி.எஸ்.சி.,- 48 , இ.சி.இ.,-15 , இ.இ.இ.,- 50 ஸ்ரீ கணேஷ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஐ.டி.,- 28 , சி.எஸ்.இ.,- 27 , இ.சி.இ.,- 26 , இ.இ.இ.,- 29 டாக்டர் எஸ்.ஜே.எஸ்.பால் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஐ.டி.,- 28 , சி.எஸ்.இ.,- 28 , இ.சி.இ.,- 29 , இ.இ.இ.,- 29 , மெக்கானிக்கல் - 28, சிவில் - 28 பாரதியார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், காரைக்கால் ஐ.டி.,- 42 , சி.எஸ்.இ., - 57 , இ.சி.இ.,- 56 , இ.இ.இ.,- 27 , மெக்கானிக்கல் - 56 ரீஜென்சி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, ஏனாம் ஐ.டி.,- 22, சி.எஸ்.இ.,- 59, இ.சி.இ.,- 57 இ.இ.இ.,- 44 மெக்கானிக்கல்- 28 ஆச்சார்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மெக்கானிக்கல் - 26 , சி.எஸ்.இ.,- 27 , இ.சி.இ.,- 27, இ.இ.இ.,- 28 சிவில் - 27 ஆல்பா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஐ.டி.,- 29 சி.எஸ்.இ.,- 26 இ.சி.இ.,- 26 இ.இ.இ.,-2 9 மெக்கானிக்கல் - 24 ஆர்.வி.எஸ்.காலேஜ் ஆப் இன்ஜினியரியங் அண்ட் டெக்னாலஜி, காரைக்கால் ஐ.டி.,- 27 சி.எஸ்.இ.,- 29 இ.சி.இ.,-28 இ.இ.இ.,- 43 மெக்கானிக்கல்- 29


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை