மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
23-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உழந்தைகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனர் கலைமாமணி முனைவர் சுந்தரமுருகன் தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.இதில், நண்பர்கள் தோட்டம் அமைப்பு தலைவர் திருநாவுக்கரசு, தொழில் நுட்ப பள்ளி ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23-Oct-2024