உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி தொகுப்பு வழங்கல்

தீபாவளி தொகுப்பு வழங்கல்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டது. புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி தொகுப்பை முதல்வர் ரங்கசாமி வழங்கி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் தொகுதி, வீராம்பட்டினம் அங்கன்வாடி மையத்தில் தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தொடர்ந்து, வீராம்பட்டினம், அரியாங்குப்பம் பகுதி மாதா கோவில் வீதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் தீபாவளி தொகுப்பை எம்.எல்.ஏ., வழங்கினார். அப்போது, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி