மேலும் செய்திகள்
மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை
16-Sep-2025
அரியாங்குப்பம்; அரியாங்குப்பம், உப்புகார வீதியை சேர்ந்தவர் சிவபாண்டின், 42; டிரைவர். குடி பழக்கத்தை மறக்க, தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றார். பின், வீட்டுக்கு வந்த அவர், துாக்கிமில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற் று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Sep-2025