மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
19-Aug-2025
காரைக்கால்: காரைக்காலில் கழிவறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்கால், திருநள்ளாறு அம்பகரத்துார், புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி ராஜேஸ்வரி, 60. இவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 26ம் தேதி ராஜேஸ்வரி கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Aug-2025