உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரி பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. அதில், சங்க தலைவராக மணிகண்டன், செயலாளராக தமிழ்ச்செல்வம், செயல் தலைவராக இருசப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணை அமைப்புச் செயலாளர்கள், துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை