மேலும் செய்திகள்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
09-Sep-2025
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி முன்னாள் வட்டார காங்., தலைவர் அச்சுதன், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். மண்ணாடிபட்டு தொகுதி முன்னாள் வட்டார காங்., தலைவர் அச்சுதன், காங்., கட்சியில் இருந்து விலகி அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் நமச்சிவாயம் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Sep-2025