உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருளில் மூழ்கிய காந்தி சதுக்கம்

இருளில் மூழ்கிய காந்தி சதுக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 1ம் தேதி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அரசு அலுவலக கட்டடங்கள், சட்டசபை வளாகம் உள்ளிட்டவை மின் விளங்குகளால் அலங்காரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாவிற்கான முக்கிய இடமான கடற்கரை சாலை காந்தி சதுக்கத்தில் மின்விளக்குகள் நேற்றிரவு மின்விளக்குகள் எரியாததால், அப்பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் காந்தி சிலை பார்வையிட கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ