உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அரசு துவக்கப் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.பள்ளி துணை ஆய்வாளர் லிங்கசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். புதுச்சேரி ரோட்டரி கிளப் ரவுண்ட் டேபிள் சார்பில், பள்ளிக்கு புதிய கம்ப்யூட்டர் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் பழனிராஜ் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை வள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை