மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் கவர்னர்கள் தேர்வு
26-Mar-2026
புதுச்சேரி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 135வது பிறந்த நாளையொட்டி, சட்டசபை எதிரில் பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் முகமது அசன் அபித், இயக்குனர் சுரேஷ்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
26-Mar-2026