மேலும் செய்திகள்
தி.மு.க., பிரமுகர் பிறந்த நாள் விழா
17-May-2025
புதுச்சேரி: தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தேய்காய்திட்டு வேலன், மாநில அமைப்பாளர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க., தலைமை கழகம், புதுச்சேரி தேய்காய்திட்டை சேர்ந்த வேலனை தலைமை பொதுக்குழு உறுப்பினராக நியமித்து அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலன், மாநில அமைப்பாளர் சிவாவை, கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், கலை இலக்கிய பேரவை சங்கர், பொறியாளர் அணி அருண்குமார், தொழில்நுட்ப அணி பாலபாரதி, சேகர், குணாளன், மதிவாணன், தொகுதி துணை செயலாளர் சிலம்பு செல்வன், வைத்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
17-May-2025