உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குருபெயர்ச்சி விழா

 குருபெயர்ச்சி விழா

நெட்டப்பாக்கம்: மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமம், நவக் கிரக சாந்தி ஹோமம், ராசி பரிகார ஹோமங்கள் மற்றும் மகா பூர்ணாஹூதி ஹோமம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை