மேலும் செய்திகள்
தங்கத் தேர் இழுத்து பிறந்த நாள் கொண்டாட்டம்
08-Oct-2025
புதுச்சேரி, : காமராஜர் நகர் தொகுதி சார்பில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழாவிற்கு அகில இந்திய காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தொடர்ந்து காமராஜர் நகர் தொகுதி பொறுப்பா ளர் தேவதாஸ் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம் எம்.பி., வீட்டிற்கு நேரடியாக சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்ந்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தொகுதி காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025