உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீயணைப்பு நிலையம் அமைச்சர் திறப்பு

தீயணைப்பு நிலையம் அமைச்சர் திறப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.புதுச்சேரி தீயணைப்பு துறை சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார். புதுச்சேரி தீயணைப்பு துறை செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு கோட்டை அதிகாரி இளங்கோ வரவேற்றார்.ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தீயணைப்பு துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். தீயணைப்பு உதவி கோட்ட அதிகாரி மனோகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி