உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திராநகர் அரசு துவக்க பள்ளி அருகே, சாலையோரத்தில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாதவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து, டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி