உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரசூர் ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கரசூர் ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: கரசூரில் உள்ள பெரிய ஏரியில், விக்சித் பாரத் – வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஏரியை துார்வாரி மேம்படுத்தும் பணிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கரசூர் பெரிய ஏரியில் துார்வாரும் பணியால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி காங்., கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ