மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
01-Feb-2026
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 8ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, வரும் 6ம் தேதி, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு யாக பூஜை நடக்கிறது. மறுநாள் 7 ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜயும், மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, 10 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.
01-Feb-2026